Power bank Issue

உங்கள் mobile phone ஐ  அதிகம் powerbank  மூலம் charge செய்வீர்கள் என்றால் இன்றே அந்த பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் ,ஏன் என்றால் powerbank இல் இருந்து accurate voltage and amps கிடைக்காது ,இதனால் உங்கள் phone பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.  எனவே அவசர தேவைக்கு மட்டுமே powerbank ஐ பயன்படுத்துங்கள் .

Post a Comment

Start typing and press Enter to search