Contacts Saving Trick

 உங்கள் mobile phone இல் contacts ஐ phone and Sim இல் store செய்ய வேண்டாம், phone தொலைந்து போனால் அல்லது repair ஆகி போனால் உங்களது phone இன் contacts கள் miss ஆக வாய்ப்பு உள்ளது, அதற்க்கு பதிலாக உங்களது gmail Account இல் save செய்து வைத்தால் எப்பொழுது வேண்டுமாலும் திரும்ப எடுத்துக்கலாம்... மேலும் விவரம் தெரிய என்னை Private msg இல் தொடர்பு கொள்ளவும்...

Post a Comment

Start typing and press Enter to search