Mobile Water Log Fix

உங்கள் mobile 📱 phone தண்ணீரில் விழுந்தாலும் அல்லது மழையில் நனைந்து போனாலும், உடணே உங்களது phone ஐ switch off செய்து விட்டு, குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் எதுவும் செய்யாமல் விட்டு விடவும், அ‌ல்லது service centre (எங்களிடம்) குடுக்கவும், தவறினால் உங்கள் phone இன் mother board dead ஆக அதிகம் வாய்ப்பு உள்ளது,

Post a Comment

Start typing and press Enter to search