Virus Software

Internet இல் download செய்து பயன்படுத்தும் எந்த ஒரு software ம் install செய்யும் பொழுது மிக கவனமுடன் செயல்படவும், ஏன் என்றால் அதில் virus அல்லது hackers அந்த software இன் உள்ளே இணைக்கப்பட்டிருக்கும். Service Engineer ஆன எங்களை தொடர்பு கொள்வது மிக சிறந்தது. நாங்கள் உங்களுக்கு சரியான software ஐ install செய்து தருகிறோம்.

Post a Comment

Start typing and press Enter to search