Memory Card

Phone இல் memory card பயன்படுத்தும் பொழுது நல்ல quality ஆன memory card வாங்கி பயன்படுத்தவும். ஏன் என்றால் memory card மூலமும் phone இன் OS இல் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இதனால் phone வேலை செய்யாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

Post a Comment

Start typing and press Enter to search