Mobile charger

Mobile charge செய்யும் போது brand கான original chrager ஐ பயன்படுத்தவும், வேறு charger பயன்படுத்துவதால் ஏ‌ற்படு‌ம் பிரச்சனைகள், "network problem, internet விட்டு விட்டு கிடைக்கும், battery backup time மிக குறைவாக கிடைத்தல், mobile hanging problem" இவை அனைத்தும் நீங்கள் வேறு charger இல் chrage போடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்...

Post a Comment

Start typing and press Enter to search